Pages

Sunday, December 6, 2009

டிசம்பர் மூன்றாம் தேதி வெளிவந்த சுவாரஸ்யமான ஒரு பெட்டி






டிசம்பர் 3 தினமலரில் வெளிவந்த கட்டுரை

உலக ஊனமுற்றோர் தினமான டிசம்பர் மூன்றாம் தேதி தினமலர் நாளிதழில் வெளிவந்த அற்புதமான ஒரு கட்டுரை உங்களின் பார்வைக்கு.

உலக ஊனமுற்றோர் தின வாழ்த்து

உலக ஊனமுற்றோர் தினமான டிசம்பர் 3 அன்று தமிழக அரசியல்வாதிகளில் நடிகரும் தே. மு. தி . கா தலைவருமான திரு விஜயகாந்த் மட்டுமே தமிழக மாற்றுத்திறனுடையோர்க்கு வாழ்த்துக்களையும், அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளார். (வேறு யாரும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டதாக எனக்கு தெரியவில்லை. இருந்தால் தயவு செய்து தெரியப்படுத்தவும்)